சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அஜித் ஜோகி, உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 74.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முன்னாள் முதல்வரான அஜித் ஜோகி, கடந்த 10ஆம் தேதி மாரடைப்பால் ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நலம் மோசமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவர், கடந்த 2000 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் முதல்வராக பதவியேற்றார். மேலும் இவர், அரசியலுக்கு வரும்முன் மாவட்ட ஆட்சியராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…