ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
புல்வாமாவின் ட்ராலில் ஒரு குடும்பத்தை இராணுவத்தினர் தாக்கியதாகவும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி நேற்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை நாளை சந்திப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். எதுகுறித்து தனது ட்விட்டரில் இராணுவத்தால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ட்ராலில் உள்ள கிராமத்திற்குச் செல்ல முயன்றபோது இன்று மீண்டும் என் வீட்டில் அடைத்து வைக்கபப்ட்டதாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…