உத்திர பிரதேச மாநிலத்தில் உன்னாவ் என்னுமிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது இளம் பெண் புகார் அளித்தார்.பின்னர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.பலத்த தீ காயங்களுடன் சிகிச்சைபெற்று வந்த அந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை கண்டித்து உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ,சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தர்ணாவில் ஈடுபட்டார். உன்னாவ் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கக் கோரி லக்னோவில் உள்ள சட்டப்பேரவைக்கு வெளியே சமாஜ்வாதி கட்சியினருடன் தர்ணாவில் ஈடுபட்டார் அகிலேஷ் யாதவ் .
இதையும் படியுங்கள்… உன்னாவ் பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு..!
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…