ஆதார் எண் பெறுவது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. காரணம் இதற்காக, இந்தியாவில் 182 நாட்கள் அதாவது கிட்டத்தட்ட 6 மாதம் இந்தியாவில் இருந்தால் மட்டுமே ஆதார் என்னிற்க்காக விண்ணப்பிக்க முடியும்.
இந்த விதிமுறை நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று விரைவில் தீர்வு காணுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த விதிமுறையை தளர்த்தி நேற்று அரசாணை வெளியானது.
அதாவது இனிமேல், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வந்தவுடன் ஆதார் எண்ணிற்கு விண்ணப்பிக்கலாம். எனவும், தங்களது பாஸ்போர்ட் டில் உள்ள பெயர், பிறந்த தேதி, முகவரி என அதனை சமர்ப்பிக்கலாம் எனவும், முகவரி மாற்றம் என்றாலும் வேறு முகவரி ஆதாரத்தை காண்பிக்கலாம் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…