கடனில் மூழ்கிய வீட்டை மீட்க முடியாமல் திணறிய கேரள மீன் வியாபாரிக்கு அடித்த லாட்டரியால் இன்ப வெள்ளத்தில் மிதந்தார்.
கேரளாவில் மைநாகப்பள்ளி, எடவனாசேரி அருகே பூக்குஞ்சு என்ற நபர் மீன் வியாபாரம் செய்து வருபவர், அவர் தன் வீட்டிற்காக 7 வருடங்களுக்கு முன் வாங்கிய கடன் 7.5 லட்சம் ரூபாயை கட்ட முடியாமல் அது தற்போது 9 லட்சகமாக வட்டியுடன் சேர்ந்து அதிகரித்துள்ளது. கடனைக் கட்ட முடியாததால் வங்கியிடமிருந்து, புதன் கிழமை 2 மணிக்கு பூக்குஞ்சுவுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனால் சோர்ந்து போய் வீட்டை இழந்து விடுவோமோ என்று வருத்தத்தில் இருந்த பூக்குஞ்சுவுக்கு, அடுத்த ஒருமணி நேரத்தில் அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது. அவர் ஏற்கனவே வாங்கிய லாட்டரியில் பரிசுத்தொகையாக 75 லட்சம் வென்றுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. கேரளாவில் லாட்டரி இன்னும் தடை செய்யப்படவில்லை என்பதால் பூக்குஞ்சுவுக்கு அடித்த அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…