குஜராத் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் வினியாட் என்ற கிராமத்தின் ஒரு மரத்தில் நான்கு குரங்குகள் இருந்தன. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக அந்த நான்கு குரங்குகள் இருந்த மரத்தை சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அந்த குரங்குகள் மரத்தில் இருந்து வெளியே வர முடியாமல் நான்கு நாள்களாக தவித்து வந்தது.இந்த செய்தியை அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் அந்த குரங்குகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வனத்துறையினர் இரண்டு மரங்களுக்கு இடையில் கயிற்றை கட்டி விட்டனர். பின்னர் அந்த நான்கு குரங்குகள் கயிற்றை பிடித்து கொண்டு ஒவ்வொரு குரங்குகளாக மரத்தை விட்டு வெளியேறினார்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் , அந்த நான்கு குரங்குகளில் மூன்று குரங்குகள் பெண் குரங்குகள்.மரத்தை சுற்றி தண்ணீர் இருந்ததால் நான்கு நாள்களாக உணவு இல்லாமால் தவித்து வந்தது என கூறினார்கள்.
சென்னை : கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
சென்னை : மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில்…
க்கெபெர்ஹா : இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை விளையாடி வருகிறது. இதில்…
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு காலமானார். அன்னாரது…
சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முத்த நடிகர் டெல்லி கணேஷின் (80) மறைவு பெரும்…
சென்னை : அரசு முறைப் பயணமாக 2 நாள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வை நேற்று…