ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 100 பிரபலங்கள் பட்டியலில் சல்மான் கான் முதலிடம்!

Default Image

சல்மான் கானின் ஒருநாள் வருமானம் ₹63.7 லட்சம். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 100 பிரபலங்கள் பட்டியலில் சல்மான் கான் முதலிடம். இவர் 232.83 கோடியுடன் முதல் இடம்

 

..சாருக் கான் 170.50 கோடியுடன் இரண்டாவது இடம் …விராத் கோலி 100.72 கோடியுடன் மூன்றாவது இடம் ….

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள 100 பிரபலங்கள் பட்டியலில் 8வது இடத்தில் தோனி..!

source: dinasuvadu.com

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்