சாராயம் காய்ச்ச இடையூறாக இருந்த புலிகளுக்கு, இளைஞர்கள் செய்த விபரீதமான செயல்!

சாராயம் காய்ச்ச இடையூறாக இருந்த புலிகளுக்கு, இளைஞர்கள் செய்த விபரீதமான செயல்.
சமீப காலமாக, விலங்குகளுக்கு எதிராக மக்கள் பல கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வருகினற்னர். தங்களுக்கு இடையூறு விளைவிக்கும் விலங்குகளை ஈவு இரக்கமின்றி, மிகவும் கொடூரமாக கொன்று விடுகின்றனர்.
அந்த வகையில், மஹாராஸ்டிரா புலிகள் காப்பக வனப்பகுதியில் தாய் மற்றும் இரண்டு குட்டி புலிகள் அப்பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சி வந்த இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இந்த இளைஞர்கள் பன்றியை கொன்று, அதில் விஷம் தடவி புலிகளுக்கு உணவாக வைத்து கொன்றுள்ளனர்.
இதனனையடுத்து, இந்த விபரீதமான செயலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025