மக்களின் கவனத்திற்கு! மானியமில்லா சிலிண்டர் எரிவாயு விலை உயர்வு!

மானியமில்லா சிலிண்டர் எரிவாயு விலை உயர்வு.
கொரோனா வைரஸின் தீவிர பரவலால் கடந்த சில மாதங்களாக, ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், விமானம், ரயில், சாலை போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டது. இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்ததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விளையும் வீழ்ச்சி அடைந்தது.
இதனையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக, சமையல் எரிவாயுவின் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சமையல் எரிவாயுவின் விலை ரூ.11.50 காசுகள் உயர்ந்தது. இதனையடுத்து, தற்போது ஜூலை மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024