நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.இன்று மத்திய அமைச்சர்களுக்கான இலாக அறிவிக்கப்பட்டுள்ளது.முழு விவரம் கீழே உள்ளது.
25 கேபினட் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு:
1)நரேந்திர மோடி (பிரதமர்)-அணுசக்தி,விண்வெளித்துறை,மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை
கேபினட் அமைச்சர்கள்:
2)ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத்துறை
3)அமித்ஷா-உள்துறை
4)நிதின்கட்கரி-சாலை போக்குவரத்து துறை
5)சதானந்த கவுடா-ரசாயனம் மற்றும் உரத்துறை
6)நிர்மலா சீதாராமன்- நிதித்துறை
7)ராம் விலாஸ் பாஸ்வான்-உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
8)நரேந்திர சிங் தோமர்-வோளண்துறை மற்றும் உள்ளாட்சித்துறை
9)ரவி சங்கர் பிரசாத்-சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு
10)ஹர்சிம்ரத் கவுர் பாதல்-உணவு பதப்படுத்துதல் துறை
11)தாவர்த் சந்த் கெலாட்-சமூகநீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை
12)ஜெய்சங்கர்-வெளியுறவுத்துறை
13)ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்-மனிதவள மேம்பாட்டுத்துறை
14)அர்ஜூன் முண்டா-பழங்குடி நலத்துறை
15)ஸ்மிருதி ரானி-மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
16)டாக்டர். ஹர்ஷவர்தன்-மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, அறிவியல் தொழில்நுட்பம், மற்றும் புவி அறிவியல்
17) பிரகாஷ் ஜவடேகர்-சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் செய்தி ஒளிப்பரப்புத்துறை
18)பியூஷ் கோயல்-ரயில்வே, வர்த்தகம், மற்றும் தொழில்துறை
19)தர்மேந்திர பிரதான்-பெட்ரோலியத்துறை
20)முக்தார் அப்பாஸ் நக்வி-சிறுபாண்மை நலத்துறை
21)பிரக்லத் ஜோஷி-நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி, மற்றும் சுரங்கம்
22)மகேந்திரநாத் பாண்டே-திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்
23)அரவிந்த் கன்பத் சாவந்த்-கனரக தொழில்துறை
24)கிரிராஜ் சிங்-மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை
25)கஜேந்திர சிங் ஷெகாவத்- ஜல்சக்தி
9 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு:
24 இணை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு:
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…