பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறை ?முழு விவரம் இதோ
நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.இன்று மத்திய அமைச்சர்களுக்கான இலாக அறிவிக்கப்பட்டுள்ளது.முழு விவரம் கீழே உள்ளது.
25 கேபினட் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு:
1)நரேந்திர மோடி (பிரதமர்)-அணுசக்தி,விண்வெளித்துறை,மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை
கேபினட் அமைச்சர்கள்:
2)ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத்துறை
3)அமித்ஷா-உள்துறை
4)நிதின்கட்கரி-சாலை போக்குவரத்து துறை
5)சதானந்த கவுடா-ரசாயனம் மற்றும் உரத்துறை
6)நிர்மலா சீதாராமன்- நிதித்துறை
7)ராம் விலாஸ் பாஸ்வான்-உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
8)நரேந்திர சிங் தோமர்-வோளண்துறை மற்றும் உள்ளாட்சித்துறை
9)ரவி சங்கர் பிரசாத்-சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு
10)ஹர்சிம்ரத் கவுர் பாதல்-உணவு பதப்படுத்துதல் துறை
11)தாவர்த் சந்த் கெலாட்-சமூகநீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை
12)ஜெய்சங்கர்-வெளியுறவுத்துறை
13)ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்-மனிதவள மேம்பாட்டுத்துறை
14)அர்ஜூன் முண்டா-பழங்குடி நலத்துறை
15)ஸ்மிருதி ரானி-மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
16)டாக்டர். ஹர்ஷவர்தன்-மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, அறிவியல் தொழில்நுட்பம், மற்றும் புவி அறிவியல்
17) பிரகாஷ் ஜவடேகர்-சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் செய்தி ஒளிப்பரப்புத்துறை
18)பியூஷ் கோயல்-ரயில்வே, வர்த்தகம், மற்றும் தொழில்துறை
19)தர்மேந்திர பிரதான்-பெட்ரோலியத்துறை
20)முக்தார் அப்பாஸ் நக்வி-சிறுபாண்மை நலத்துறை
21)பிரக்லத் ஜோஷி-நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி, மற்றும் சுரங்கம்
22)மகேந்திரநாத் பாண்டே-திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்
23)அரவிந்த் கன்பத் சாவந்த்-கனரக தொழில்துறை
24)கிரிராஜ் சிங்-மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை
25)கஜேந்திர சிங் ஷெகாவத்- ஜல்சக்தி
9 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு:
- சந்தோஷ்குமார் கங்வார்-தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
- இந்திரஜித் சிங்-திட்டமிடல், மற்றும் புள்ளவிவரங்கள் துறை
- ஸ்ரீபத் யசோ நாயக்-ஆயுர்வேதா, சித்தா, யுனானி, யோகா, ஓமியோபதி
- ஜிதேந்திர சிங்-வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத்துறை
- கிரண் ரிஜிஜூ-இளைஞர் மேம்பாடு, விளையாட்டுத்துறை
- பிரகலாத் சிங் படேல்-சுற்றுலா மற்றும் கலச்சாரத்துறை
- ராஜ்குமார் சிங்-மின்துறை
- ஹர்திப் சிங் புரி-வீட்டுவசதி மற்றும் உள்நாட்டு விமானத்துறை
- மன்சுக் மாண்டவியா-கப்பல் போக்குவரத்துறை
24 இணை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு:
- ஃபக்கான் சிங் குலாஸ்தே-இரும்புத்துறை
- அஸ்வினி குமார் சவுபே- சுகாதாரத்துறை
- அர்ஜுன் ராம் மேக்வால்- நாடாளுமன்றம் விவகாரம் மற்றும் கனரக தொழில்
- வி.கே.சிங்-சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
- கிரிஷன் பால் –சமூகநீதி
- தன்வே ராவேசகாப் டடரவ்-நுகர்வோர் மற்றும் உணவுத்துறை
- கிஷன் ரெட்டி-உள்துறை
- புருஷோத்தம் ரூபாலா-விவசாயத்துறை
- ராமதாஸ் அத்வாலே- சமூகநீதித்துறை
- நிரஞ்சன் ஜோதி-கிராமப்புற மேம்பாட்டுத்துறை
- பாபுல் சுப்ரியோ- சுற்றுச்சூழல்
- சஞ்சீவ் பாலியன்-விலங்குகள் மேம்பாட்டுத்துறை
- தியோத்ரி சஞ்சய்-மனிதவள மேம்பாட்டுத்துறை
- அனுராக் தாகூர்-நிதித்துறை
- சுரேஷ் அங்காடி-ரயில்வே
- நித்யானந்த் ராய்-உள்துறை
- ரத்தன் லால் கட்டாரியா-ஜல் சக்தி
- முரளிதரன்-வெளியுறவுத்துறை
- ரேணுகா சிங் சாருதா-பழங்குடி மேம்பாட்டுத்துறை
- சோம் பார்கஸ்-வர்த்தகத்துறை
- ரமேஸ்வர் டெலி-உணவு பதப்படுத்துதல்
- பிரதாப் சந்திர சரங்கி-சிறு, குறு தொழிற்துறை
- கைலாஷ் சவுத்ரி-விவசாயத்துறை
- தோபாஸ்ரீ செளதுரி-பெண்கள், மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை