கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
கொரோனா வைரஸை உறுதி செய்ய பி.சி.ஆர் டெஸ்ட் முறையையே பின்பற்ற மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேபிட் டெஸ்ட் முறையில் மாறுபட்ட முடிவுகள் வெளியான நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு ANTIBODY எனப்படும் பிறபொருளெதிரி உருவாவதை கண்டறியவே ரேபிட் டெஸ்ட் முறை பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளது.
இந்நிலையில் கொரோனாவை கண்டறிய மட்டுமே மாநில அரசுகள் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவை உறுதி செய்ய பி.சி.ஆர் டெஸ்ட் அவசியம் என்றும் ரேப்பிட் டெஸ்ட் கிட் தவறான முடிவுகளை காட்டுவதாக சில மாநிலங்களில் புகார் எழுந்த நிலையில், 2 நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் பரிசோதனையை நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…