பசுவின் கோமியம் குடிப்பதற்கு ஏற்றதல்ல கோமியத்தில் அபாயகரமான கேடு விளைவிக்கும் 14 வகை பாக்டீரியாக்கள் உள்ளன என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த போஜ் ராஜ் சிங் தலைமையில் மூன்று பிஎச்.டி மாணவர்களுடன் கொண்ட குழு பசு மாடுகளின் கோமியம் மக்கள் அருந்துவதற்கு உகந்ததா..? இந்த கோமியம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில்” பசுவின் கோமியம் அருந்துவதால் குறைந்தது 14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் அதனை குடித்தால் நேரடியாக வயிற்ருக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது.
எனவே பசுவின் கோமியத்தில் மனிதர்கள் உடல்நலனுக்கு கேடு விளைக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் உள்ளது. இவை மனித உடலுக்குள் சென்றால், வயிற்றில் தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும் எனவும், மனிதர்கள் கோமியத்தை நேரடியாக குடிப்பது உடல்நலத்திற்கு உகந்தது அல்ல, எனவே கோமியம் குடிக்கவேண்டாம் என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…