கூட்ட நெரிசலை தவிர்க்க டெல்லி அரசு, ஆசாதபுர் சப்ஜி சந்தை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. இருந்தும் அங்கு வாகன கூட்ட நெரிசல் அதிகப்படியாக இருக்கிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதிலும், பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க நெருக்கமான விவசாய சந்தைகளை அகற்றிவிட்டு வேறு விசாலமான இடங்களில் சந்தைகளை மாநில அரசுகள் அமைத்து தருகின்றன
அப்படி கூட்ட நெரிசலை தவிர்க்க டெல்லி அரசு, ஆசாதபுர் சப்ஜி சந்தை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. இருந்தும் அங்கு வாகன கூட்ட நெரிசல் அதிகப்படியாக இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 1000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையிலும் வாகன கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனால், சமூக இடைவெளி இல்லாமல் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.
சார்ஜா : வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், தலையில்…
சென்னை : புஷ்பா 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படம் வெளியாக…
சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (11-11-2024) காலை 0830…
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. அசாமின் எல்லையோர மாவட்டத்தில் குக்கி தீவிரவாதிகள்…
சென்னை -சிக்கல் சிங்கார வேலன் கோவிலின் சிறப்புகளையும் அதிசயங்களையும் இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம். ஆலயம் அமைந்துள்ள இடம்…
கேரளா : வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சகோதரி…