டெல்லி விமான நிலையத்தில் அக்டோபர் 1 முதல் டி2 முனையத்தில் விமானங்கள் இயக்கம்.!

Published by
கெளதம்

டெல்லி விமான நிலையத்தில் அக்டோபர் 1 முதல் டி2 முனையத்தில் விமானங்கள் மீண்டும் தொடங்க உள்ளது.

டெல்லி விமான நிலையம் ஆறு மாதங்கள் மூடப்பட்ட பின்னர் அக்டோபர் 1 முதல் டி 3 முனையத்திலிருந்து விமானங்களை மீண்டும் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா  தொற்றுநோயால் மார்ச் 23 முதல் டி 3 முனையத்திலிருந்து  குறைந்த விமானங்களை இயக்கி வருகிறது.

இந்நிலையில், டி 2 முனையத்தில் ஒரு நாளைக்கு 96 விமானங்கள் இயக்கப்படவுள்ளது. அதில், 48 விமானம் போகிறது மற்றும் 48 வருகிறது. அந்த வகையில், அக்டோபர் இறுதிக்குள் படிப்படியாக 180 விமானமாக வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக  கடந்த மார்ச் 25 முதல் சர்வதேச விமானங்கள் மற்றும்  உள்நாட்டு விமானங்களை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால்,  வந்தே பாரத் கீழ் சிறப்பு விமானங்கள் மட்டுமே இயங்கி வந்தது. மே 25 முதல் உள்நாட்டு விமானங்கள் 60 சதவீதத்திற்கு மேல் இயக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

“தலை துண்டிக்கப்படும்., விரைவில் இரங்கல் செய்தி வரும்?” சீமானுக்கு கொலை மிரட்டல்!

“தலை துண்டிக்கப்படும்., விரைவில் இரங்கல் செய்தி வரும்?” சீமானுக்கு கொலை மிரட்டல்!

சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…

1 minute ago

நடிகர் சங்க வழக்கு : கார்த்தி, நாசர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…

16 minutes ago

“பேன்ட் போட்ட முதல் அரசியல்வாதி நான் தான்!” விஜய பிரபாகரன் பேச்சு!

தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…

29 minutes ago

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டுமா? – முதலமைச்சர் அசத்தல் ரீப்ளே!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…

36 minutes ago

மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?

சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…

2 hours ago

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…

3 hours ago