sikkim flood [file image]
வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியின் மீது திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, புதன் கிழமை (04.10.2023) தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கிய 23 இந்திய இராணுவ வீரர்கள் காணவில்லை என முதற்கட்ட தகவல் வெளியானது.
இதனையடுத்து, அந்த 23 இந்திய இராணுவ வீரர்களில் ஒருவர் கண்டறியப்பட்டதாகவும், இப்பொது, 22 வீரர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். நேற்றய தினம் 14 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று பலி எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வெள்ளப்பெருக்கினால் அதிக உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ப மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…