கர்நாடக அரசின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக 5 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், மொத்தம் ரூ.5 கோடி அபராதமும் விதித்து கர்நாடக சிறப்பு புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த வியாழன் அன்று கேப்பால்லி ஆனந்த், எச்.எஸ்.நாகலிங்கசுவாமி, சந்திரசேகர், எச்.கே.நாகராஜா மற்றும் கே.பி.ஹர்ஷன் ஆகிய 5 பேர் குற்றவாளிகள் என்றும், மொத்தம் ரூ.5,02,75,000 அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் தீர்ப்பளித்தார்.
மாண்டியா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு (முடா) இழப்பீடாக ரூ.5.02 கோடி செலுத்த தவறினால், குற்றவாளிகள் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். இந்த வழக்கில், ஐந்து பேரும் முடா நிறுவன ஆணையர் வழங்கிய தலா 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து காசோலைகளை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…