கர்நாடகாவில் மாநிலம் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சார்ந்தவர் ஓம் பிரகாஷ் (36) அவரது நிறுவனம் ஒன்றை நடத்தி வந்து உள்ளார். தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா, 65, தாய் ஹேமலதா 60 மனைவி நிகிதா 28 மற்றும் மகன் ஆர்ய கிருஷ்ணா 4 நிகிதா எட்டு மாத கர்ப்பிணி என கூறப்படுகிறது.
இவர்கள் குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை முதல் குண்ட்லுப்பேட்டையில் உள்ள நந்தி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர்.இன்று காலை ஓம் பிரகாஷ் குடும்பத்தில் மனைவி உட்பட நான்கு பேரை சுட்டுக் கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் அவர்கள் கடன் தொல்லையால் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்களின் மரணம் அப்பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…