பஞ்சாப் மாநிலத்தில் கைரோன் என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கைரோன் கிராமத்தில் வசித்து வருபவர்கள் பிரிஜ் லால் 53 வயதான இவருக்கு ஒரு மகன், இரண்டு மருமகள்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண் என ஐந்து ஒரே குடும்பத்தில் வசித்து வந்தார்கள், இந்த நிலையில் இந்த ககுடும்பத்திலுள்ள ஐந்து பேர்ரை அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இது குறித்து கவத்துறையினர் சோதனை செய்த போது வீட்டில் சடலமாக கிடந்த இந்த ஐந்து பேரையும் மிகக் கூர்மையான ஆயுதத்தால், அவர்களது கழுத்து அறுக்கப்பட்டிருகிறது என்று தெரிவித்துள்ளனர், மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…