ரூ.28 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல வாந்தி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேரளா மாநிலம் விலிங்ஹாம் என்ற இடத்தில் மீனவர்கள் ரூ.28 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல வாந்தியை கண்டுபிடித்து கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடலோர போலீசார் இது பற்றி பிடிஐயிடம் கூறியது, “மீனவர்கள் அம்பர்கிரிஸை எங்களிடம் ஒப்படைத்தனர். நாங்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தோம், அவர்கள் எங்களிடமிருந்து அதைப் பெற்று சென்றதாக” கூறினர்.
ஒரு கிலோ திமிங்கல வாந்தி சர்வதேச சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. இருப்பினும் அதனை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர்…
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…