“இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் “காலமானார்…!!

Default Image

நாட்டின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி அன்னா ராஜம் மல்ஹோத்ரா மும்பையில் காலமானார்.

 

அவருக்கு வயது 91. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்த அன்னா ராஜம், சென்னை பல்கலைக் கழகத்தில் பயின்றார். 1951 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அன்னா ராஜம்,  சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி இருந்த போது காவல்துறை அதிகாரியாக பணியாற்றி உள்ளார். முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரிடமும், ஏழு முதலமைச்சர்களுடனும் அன்னா ராஜம் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இவரது கணவர் ஆர்.என். மல்ஹோத்ரா ரிசர்வ் வங்கி ஆளுநராக பணியாற்றியவர் ஆவார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்