இன்று புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வகுப்பறைகள் அரைநாள் மட்டுமே இயங்கவுள்ள நிலையில் ஒன்றுவிட்டு ஒரு நாள் மட்டும் இயங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை ஏறணும், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்துடன் வர வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரைநாள் இயங்கிவந்த 9 முதல் 12 ஆம் வகுப்புக்கு இன்று முதல் முழு நேர வகுப்பாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…