திருப்பதி சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் கவிழ்ந்த தீயணைப்பு வாகனம்.
திருப்பதி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் இன்று தீயணைப்பு வாகனம் ஓன்று கவிழ்ந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த விமான நிலைய இயக்குனர் எஸ்.சுரேஷ் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.
பின்னர், 2 அரை மணி நேரத்தில் ஓடுபாதையில் இருந்துதீயணைப்பு வாகனம் அகற்றப்பட்டது. இந்த விபத்து நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்து ஒரு விமானம் தரையிறங்கவிருந்தது, பின்னர் அந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…