கிரேட்டர் நொய்டாவில் உள்ள 6 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
புதுடெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இன்று (சனிக்கிழமை) 6 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டத்தில் இருந்த 50 க்கும் மேற்பட்ட மக்கள் எந்தவித தீக்காயங்கள் இன்றி மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
இது குறித்து கூடுதல் காவல் ஆய்வாளர் (commissioner of police) ரவிசங்கர் சாபி கூறுகையில், கட்டடத்தின் அடித்தளத்தில் இருந்து தீயானது ஏற்பட்டது, இதில் சிக்கிக்கொண்ட பலர் படிக்கட்டுகள் வழியாக மீட்கப்பட்டனர் என்று கூறினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்திற்கான காரணம் என்னவென்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…