மும்பை பாந்த்ராவில் தீ விபத்து! தீயணைப்பு பணிகள் தீவிரம்!

மும்பை, பாந்த்ராவில் உள்ள என்.டி.என்.எல் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
மும்பையில், பாந்த்ராவில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் லெவல் 4 தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீயை அணைப்பதற்கு 14 டெண்டர்கள் அவ்விடத்தில் உள்ளன. மேலும் தீயணைப்பு நடவடிக்கைள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025