ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தொடர்ந்து தீப்பற்றி எரிவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக ரஜோரி வனப்பகுதியில் எரிந்து வரும் தீயை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.
தீ எரியும் வனப்பகுதியைச் சென்றடைவது கடினமாக இருப்பதால், அதனை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், வனப்பகுதியில் பற்றி எரியும் தீயில் இருந்து வரும் அனலும், புகையும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து வருகிறது.
அப்பகுதியை ஒட்டி உள்ள சாலைகளில், வாகனம் மற்றும் பேருந்துகளில் செல்ல முடியாமல் தவிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…