டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து…!

Default Image

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் ஸ்டார் ரூமில் சிறிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் ஸ்டார் ரூமில் சிறிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி தீயணைப்புத்துறை கூறுகையில், இன்று அதிகாலை 5 மணியளவில், டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஸ்டோர் ரூமில் ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டது. தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்