#Breaking News:சீரம் இன்ஸ்டியூட்டின் தீ விபத்தில் 5 பேர் பலி

Fire accident in serum institute 5 dead body finded pune mayor reports to ani reporter.

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டடியூட்டின் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் ,தற்பொழுது இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக புனே மேயர் முர்லிதர் மோஹால் ANI செய்தியாளர்க்கு அழித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்து குறித்து சீரம் இன்ஸ்டடியூட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா ட்வீட் செய்துள்ளார் அதில் , “இந்த சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

unknown nodeunknown node