டெல்லி இஎஸ்ஐ மருத்துவமனையில் தீ விபத்து…..நோயாளிகள் வெளியேற்றம் !

பஞ்சாபி பாகில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் காயம் ஏதும் இல்லாமல் நோயாளிகள் உயிர்தப்பினர்.
டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் அனைவரும் பத்திரமாக தீயனைப்பு வீரர்களால் மீட்கப்பட்டனர்.
மேலும் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள OT அறையில் இருந்து மதியம் 1.16 மணிக்கு தீயணைக்க அழைப்பு வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அழைப்பைத் தொடர்ந்து, தீயை அணைக்க ஏழு தீயணைப்பு வாகனம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் உடனடியாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025