அசாமில் இரண்டு பெண் போலீசார் கையில் குழந்தையை வைத்து இருக்கும் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இரு காவல்துறையினரும் குழந்தைகளை வைத்து இருப்பது பலரின் மனதைக் கவர்ந்து உள்ளது.
ஏனென்றால் இந்த இரண்டு குழந்தைகளின் தாய் அம்மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டெட்) தேர்வு எழுத வந்து உள்ளனர்.அவரின் குழந்தைகளை தான் இரண்டு பெண் போலீசாரும் கவனமாக தேர்வு முடியும் வரை பார்த்து கொண்டனர்.
இந்த புகைப்படத்தை அசாம் காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது. இந்த சம்பவம் அசாமின் தர்ராங் மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்த பதிவிற்கு கிட்டத்தட்ட 800 லைக்குகளுக்கு மேல் சேகரித்துள்ளது. தங்களின் கடமைகாக வந்த இடத்தில் இவர்கள் தேர்வு எழுதிய தாய்மாருக்காக உதவியதற்காக இரண்டு போலீசாரையும் புகழ்ந்து பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…
சென்னை : கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் இன்று நிறைவு கட்டத்தை…
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட…