#BREAKING: பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்..!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற ஜனவரி 29-ஆம் தேதி தொடங்குகிறது என நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது.மேலும், ஜனவரி 29 முதல் பிப்ரவரி 30 வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டாவது அமர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.