ஹரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் ஜும்மா கூலி தொழிலாளியாக உள்ளார். அவரது இரண்டு மகள்களும் ஜூலை 17 அன்று காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், ஒரு மகளின் உடல் கிராமத்திற்கு அருகிலுள்ள ஹன்சி-புட்டானா இணைப்பு கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது. மற்றொறு கிராமத்தின் மற்றொரு மகளின் உடல் கிராமத்திற்கு வெளியே மீட்கப்பட்டது.
ஜும்மா கிராம பஞ்சாயத்தில் தனது மகளை கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். மேலும், ஜும்மா தனது மூத்த மகனை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்ததாகவும், தனது மற்றொரு மகன் மற்றும் ஒரு மகளை கொலை செய்ததை பஞ்சாயத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.
வறுமை காரணமாக இந்த கொலைகளை செய்தேன் என கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாரிடம் தகவல் கொடுத்தனர். பின்னர்,போலீசார் ஜும்மாவை கைது கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…