கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கோர தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் புல்வாமாவை அடுத்த லெத்போரா பகுதியைச் சேர்ந்த அகமது ஷா(50) அவரது மகள் இன்ஷா(23) ஆகிய இருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று இரவு முதல் இவர்கள் வீட்டில் ரெய்டு நடத்திய பின்னர் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்தனர்.
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…