அடுத்த சில நாட்களில் சாலைப் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கூற்றுப்படி, ஃபாஸ்டாக் வைத்திருப்போருக்கு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதிக்குள் (இன்றைக்குள்) KYC சரிபார்ப்பை முடிக்காத ஃபாஸ்டாக் நாளை முதல் முடக்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்டாக் என்பது வாகனங்களுக்கு முன்பணம் செலுத்தப்பட்ட டேக் வசதியாகும், இது சுங்கச்சாவடிகளில் காத்திருக்காமல் போக்குவரத்தை நிறுத்தாமல் இயக்க அனுமதிக்கிறது. பொதுவாக காரின் கண்ணாடியில் ஃபாஸ்டேக் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு வாகனத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஃபாஸ்டாக் வழங்கப்பட்டுள்ளதாகவும், RBI இன் உத்தரவை மீறி KYC இல்லாமல் ஃபாஸ்டாக் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முயற்சியை மேற்கொண்டதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது ஃபாஸ்டாக் 8 கோடிக்கும் அதிகமானோர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி!
ஃபாஸ்டாக் KYC சரிபார்ப்பு இன்றைக்குள் முடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லையென்றால் வாகன ஓட்டிகள் அதிகம் செலவு செய்ய நேரிடும் எனவும் சுங்கச்சாவடிகளில் பணமாக செலுத்தினால் இரு மடங்கு வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …