வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முடித்து கொண்டு விவசாயிகள் சொந்த ஊர் கிளம்பியுள்ளனர்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்தது.
இதற்க்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் வைத்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்த்து உள்ளதாக கூறி, இதுவரை தங்கியிருந்த டெல்லியில் உள்ள தங்கள் கூடாரங்களை காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…