மத்திய அரசின் 3 வேளாண்சட்டங்களை எதிர்த்து உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து 38 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த 30 -ஆம் தேதியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் மீண்டும் மறு பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான திக்சன் சூட் டெல்லிக்கு விவசாயிகள் சுற்றுலா சென்றுள்ளதாக கருத்து தெரிவித்தார். இதனால், பஞ்சாப் மாநிலம் ஜோஷியான்பூரில் உள்ள அவரது வீட்டின் முன் சாணியைக் கொட்டி குவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…