ஒடிசா மாநிலத்திற்கு கேரள அரசு சார்பில் ரூ 10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று கடந்த வெள்ளிக்கிழமையன்று(மே 3 ஆம் தேதி) கரையை கடந்தது. இந்த புயல் மணிக்கு 200 கிமீ வேகத்தில் ஒடிசா புரி பகுதியை மிகவும் பாதித்தது. பலர் தங்கள் வீடு உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு கேரள அரசு சார்பில் ரூ 10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…