இன்று இரவு மேற்கு வங்கத்தை தாக்குகிறது ஃபானி புயல்!ஒடிசாவில் 240 கி.மீ வேகத்தில் வீசும் சூறாவளி காற்று

Default Image

ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் 240 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்து வீசி வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ஃபானி புயல் இன்று இரவு 8.30 மணிக்கு மேற்கு வங்கத்தை தாக்குகிறது .ஒடிசாவில் 240கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்து வீசி வருகிறது .அதேபோல்  மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடல்

ஃபானி புயல் பாதிப்புகளுக்கு உதவிகள் பெற 1938 என்ற உள்துறை அமைச்சகத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்