பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகாப்டர் மூலமாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.
ஃபானி புயல் ஒடிசா மாநிலத்தை கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.புயல் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசும் ,மாநில அரசும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யத்தயார் என்று தெரிவித்தார்.மேலும் பிரதமர் தரப்பில் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தை இன்று பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதனால் இன்று பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகாப்டர் மூலமாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.
சென்னை : சூர்யா நடிப்பில் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியிலிருந்த மருத்துவரை விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம் உண்மையை கூறும் தருணம்.. விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும் …