21 வயது ஆணும், 19 வயது பெண்ணும் தப்பியோடியதற்கான தண்டனையாக கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயர்களுடன் நடனமாட செய்துள்ளனர்.
நாட்டில் பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கின்றன. இது போன்ற ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது. 21 வயது ஒரு ஆணுடன் ஓடிப்போன, 19 வயது இளம் பெண்ணும், அவளுக்கு உதவிய இளம் பெண்ணின் சகோதரி( மைனர்) ஆகிய மூன்று பேரை பெண்ணின் குடும்பத்தினர் மூவரின் கழுத்திலும் மோட்டார் சைக்கிள் டயர்களைத் தொங்கவிட்டு பொது இடங்களில் பாடல்களுக்கு ஆட கட்டாயப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தார் மாவட்டத்தில் உள்ள காந்த்வானி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. 19 வயது சிறுமியின் தந்தை, அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 254, 323, 506, 354, 363, 343 மற்றும் 147 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தார் மாவட்ட எஸ்பி ஆதித்யா சிங் கூறுகையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…