குறைந்து வரும் உயிரினங்கள்….!!! அழிவின் விளிம்பில் சென்றுகொண்டிருக்கும் உயிரினங்கள்….!!!
இந்தியாவில் உயிரினங்கள் அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக குருவிகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், பாலூட்டிகளில் 94 வகை உயிரினங்களும், பறவையினங்களில் 89 வகையான உயிரினங்களும் மற்றும் ஊர்வனவற்றில் 54 வகையான உயிரினங்களும் மிக அபாயகரமான நிலையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
மேலும் 228 வைகையான மீன் இனங்கள் மர்றும் 75 வகையான நீர் மற்றும் நிலா வாழ் உயிரினங்கள் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.