போலி டிஆர்பி வழக்கில் மும்பை காவல்துறை நேற்று புனே மாவட்டத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டு கணிப்பு நிறுவனமான BARC-இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா கைது செய்யப்பட்டார். டிஆர்பி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பதினைந்தாவது நபர் பார்த்தோ தாஸ்குப்தா.
பார்த்தோ தாஸ்குப்தா புனே மாவட்டம் ராஜ்காட் காவல் நிலைய வரம்பில் இருந்து குற்ற புலனாய்வு பிரிவு (சி.ஐ.யு) கைது செய்யப்பட்டார். இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக, இந்த வழக்கில் பார்க் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரோமில் ராம்கரியாவை சிஐயு கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனமான பார்க் சில சேனல்களால் டிஆர்பி மோசடி செய்வது குறித்து புகார் கொடுத்ததை அடுத்து மும்பை போலீசார் விசாரணையைத் தொடங்கினர். டி.ஆர்.பி மூலம் தொலைக்காட்சி சேனல்கள் விளம்பரதாரர்களை ஈர்க்க உதவுகிறது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…