தெலுங்கானாவில் பேய் பிடித்திருப்பதாக கூறி இளம்பெண்ணை உயிருடன் தீயில் வாட்டிய போலி சாமியார்.
தெலுங்கானாவில் விகாராபாத் மாவட்டம், கோகிந்தா கிராமத்தை சேர்ந்த தம்பதியின் 18 வயது மகளுக்கு உடல்நலபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் உள்ள நாட்டு வைத்தியர் எனக்கூறப்படும் ரபீக் பாபா என்பவரிடம் சென்றனர்.
அவர் இளம்பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பெரியளவில் தீ வளர்த்த பாபா தனது உதவியாளர்கள் உதவியுடன், இளம்பெண்ணின் கை மற்றும் கால்களை தீயில் வாட்டியுள்ளனர். இதனால் கதறி துடித்த பெண் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், போலி சாமியாரை தேடி வருகின்றனர்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…