பெண்களின் அழகை மெருக்கூட்ட பயன்படுத்தி வரும் கிரீமான Fair&Lovely-ல் Fair-ஐ மாற்ற முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (எச். யூ எல்), அதன் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தோல் பராமரிப்பு கிரீமான ‘Fair&Lovely’ என்பதனை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய விற்பனை பிராண்டான இந்த “Fair & Lovely” என்ற முக பராமரிப்பு தோல் வெண்மை கிரீமில் இருந்து ‘Fair’ – ஐ கைவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே அதன் புதிய பெயர் மற்றும் அடையாளத்திற்காக ஒரு பிராண்ட் பெயரில் மாற்றங்களை ஏற்படுத்த கட்டுப்பாட்டாளரின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் திருத்தப்பட்ட பெயருடன் கூடிய பேக் அடுத்த சில மாதங்களில் சந்தையில் கிடைக்கும் என்றும் வியாழக்கிழமை அளித்த அறிக்கையில் எச். யூ. எல் நிறுவன தலைவரான சஞ்சீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…