FACEBOOK,WHATSAPP அவதூறு கருத்து எதிரொலி !தயாராகும் புதிய சட்டம்…

Published by
Venu

 சமூக வலைதளங்களில் பேஸ்புக், வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட அவதூறு கருத்துகள் தெரிவிப்பதற்கு எதிரான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பேஸ்புக், வாட்ஸ்-ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பப்படுவது அதிகரித்துள்ளது. இது குறித்து தொடர் புகார்கள் வந்ததை அடுத்து, இதற்காக புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ள உள்துறை அமைச்சகம், புதிய சட்டவரைவை உருவாக்குமாறு சட்ட ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆன்லைனில் அவதூறு கருத்துகள் தெரிவிப்போர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, மக்களவை செயலாளர் டி.கே.விஸ்வநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், சாதி, மதம், பாலினம், மொழி உள்ளிட்டவை தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

1 hour ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago