பேஸ்புக் பயனர்கள் எச்சரிக்கை…! 53 கோடி பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள் விற்பனை…!

Published by
லீனா

533 மில்லியனுக்கும் அதிகமான முகநூல் பயனர்களின் தொலைபேசி எண்கள் உட்பட பல முக்கியமான தரவுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன என்று பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அலோன் கால் தெரிவித்துள்ளார். 

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்கள் தவழ்கிறது. அந்தவகையில், இந்த போனை பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக முகநூல் பக்கத்தை பயன்படுத்துவதுண்டு,

இந்நிலையில், பேஸ்புக் பயனர்களில் 53 கோடி க்கும் அதிகமானோரின் தொலைபேசி எண்கள் டெலிகிராம் போட் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதர்போர்டின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அலோன் கால் கூறுகையில், தரவுகளில் இலட்சக்கணக்கான இந்திய பயனர்கள் உள்ளன  என்றும், 533 மில்லியனுக்கும் அதிகமான முகநூல் பயனர்களின் தொலைபேசி எண்கள் உட்பட பல முக்கியமான தரவுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன என்றும், இந்த விவரங்கள் அனைத்தும் 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட சிக்கலை பேஸ்புக் சரி செய்வதற்கு முன்பு பெறப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

தங்கம் விலை சற்று உயர்வு… இன்றைய நிலவரம் இதோ.!

தங்கம் விலை சற்று உயர்வு… இன்றைய நிலவரம் இதோ.!

சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…

2 mins ago

டிரம்ப் உடன் இருப்பது அவர் மனைவி இல்லையா.? வெடித்த ‘கூலிங் கிளாஸ்’ சர்ச்சை.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…

9 mins ago

அமரன் வெற்றி! தனுஷுக்கு ஸ்கெட்ச் போட்ட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!

சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…

15 mins ago

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்! எங்கிருந்து? எப்போது?

தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…

21 mins ago

கனமழை எதிரொலி : மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து!

கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…

34 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஒருவேளை தோற்றால்?.. டிரம்ப் எடுத்த முடிவு..!

அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…

38 mins ago