வாட்ஸ்அப் பிரச்சனையை சரி செய்து விட்டதாக ஃ பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு !

Published by
murugan

நேற்று மாலையில் இருந்து சமூக வலைத்தலங்களான வாட்ஸ் அப் , ஃ பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் போன்றவையில் புகைப்படங்கள் ,விடீயோக்களை  பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் போன்றவரை செய்யமுடியாமல் பயனாளிகள் தவித்தனர்.

இதனால் பயனாளிகள் ட்விட்டரில் #whatsappdown என்ற  ஹேஸ்டேக்கில் தங்களது ஆதங்கத்தையும் , கோபத்தையும் வெளிப்படுத்தி வந்தனர்.இது குறித்து ஃ பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில் , எங்கள் செயலி மூலம் படங்களை பதிவேற்றம் செய்தல் , விடீயோக்கள் அனுப்புதல் ஆகிய சேவைகளில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக கூறினார்.

இந்நிலையில் நேற்றைய பிரச்சனைகளை சரிசெய்து விட்டதாக ஃ பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.சில சேவைகளில் உள்ள பிரச்சனைகளை நேற்று சரி செய்யும் பணியில்  ஈடுபட்டு இருந்ததால் தான் வீடியோ ,புகைப்படங்கள் பதிவிறக்கம் ,பதிவேற்றம் செய்ய முடியாமல் போனது என கூறினார்.

மேலும் விரைவில்  இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என ஃ பேஸ்புக் நிறுவனம் கூறி உள்ளனர்.நேற்று நடந்த பிரச்சனைக்கு தங்களது வருத்தத்தையும்  ஃ பேஸ்புக் நிறுவனம் கூறி உள்ளது.

Published by
murugan

Recent Posts

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…

1 hour ago

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

2 hours ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

3 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

4 hours ago

“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!

இஸ்லாமாபாத் :  நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…

4 hours ago

“தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது” மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி.!

டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…

5 hours ago