உண்மையை போட்டு உடைத்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்!தவறை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்………

Published by
Venu

பேஸ்புக்கின்  தலைமை செயல் நிர்வாகி மார்க் ஜூக்கர்பர்க், இந்திய தேர்தல்களில் பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனத்தின் தலையீடு இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தவறு நடந்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ள அவர்  செயல்பாடுகளில் 3 முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.

விதிமுறைகளை மீறி பேஸ்புக்கின் 5 கோடி பேர் தொடர்பான தகவல்களை தவறாகப் பயன்படுத்தியதாக அனாலிட்டிக்கா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அந்நிறுவனத்துடனான வர்த்தக உறவை பேஸ்புக் துண்டித்துக் கொண்டுள்ளது. தனிப்பட்ட நபரின் தகவல்கள் களவாடப்பட்டது குறித்து ஆடிட்டிங் செய்ய பேஸ்புக் முடிவு செய்துள்ளது.ஒவ்வொரு நபரின் முதல் பக்கத்தில் என்னென்ன ஆப்ஸ்-களைப் பயன்படுத்த அவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் டூல்(tool) ஒன்றையும் பேஸ்புக் நிறுவ உள்ளது.இதே போல் தகவல்களைப் பார்வையிடும் குழுவினருக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Published by
Venu

Recent Posts

மீண்டும் ‘மெகா’ ஹிட் கூட்டணி! வெற்றிமாறன் – தனுஷின் புதுப்பட அப்டேட்! வாடிவாசல் நிலைமை?  

மீண்டும் ‘மெகா’ ஹிட் கூட்டணி! வெற்றிமாறன் – தனுஷின் புதுப்பட அப்டேட்! வாடிவாசல் நிலைமை?

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…

15 minutes ago

தங்கம் விலை ரூ.59,000ஐ நெருங்கியது… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…

16 minutes ago

சீமான் பாஜகவின் B-டீமா.? தமிழிசை கொடுத்த ‘நச்’ பதில்!

சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…

44 minutes ago

ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்! நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…

2 hours ago

தமிழ்நாட்டுக்கே பெருமை!! அஜித் செய்த அந்த நெகிழ்ச்சி செயல்….

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…

2 hours ago

Live: போகிப் பண்டிகை முதல்… கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் வரை!

சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…

3 hours ago