எம்பிபிஎஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் சேருவதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு ..!
எம்பிபிஎஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் சேருவதற்கான கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. நீதிபதிகள் ரோஹிண்டன் எஃப் நரிமன், நவின் சின்ஹா மற்றும் கே எம் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் எம்பிபிஎஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் சேருவதற்கான அவகாசத்தை பிப்ரவரி 8 வரை நீட்டித்து உத்தரவை
இதற்கு முன் ஆகஸ்ட் 31 முதல் ஜனவரி 15, 2021 வரை காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி கட்டுப்பாட்டாளரான தேசிய மருத்துவ கவுன்சிலின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று முன்பு அனுமதித்து என்பது குறிப்பிடத்தக்கது.