#BREAKING: வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு..!

Published by
murugan

கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தியது. பின்னர், ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய பல சிரமங்களை எதிர்க்கொண்டனர்.

இதனால், வருமான வரி கணக்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மே மாதம் வரை முதலில் நீட்டிக்கப்பட்டது. பின் பல முறை இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு  கடைசியாக டிசம்பர் 31ம் தேதி அதாவது நாளை வரை காலக்கெடு வழங்கபட்டது. இந்நிலையில், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அதற்கான அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செலுத்துவோர் தொடர்ந்து எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு, அரசு வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, 2019-2020 ஆண்டிற்கான வருமான வரி வருமானத்தை செலுத்துவதற்கான தேதி ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

Published by
murugan

Recent Posts

டெல்லி அணி விடுவித்ததற்கு சம்பளம் தான் காரணமா? மனம் திறந்த ரிஷப் பண்ட்!

டெல்லி அணி விடுவித்ததற்கு சம்பளம் தான் காரணமா? மனம் திறந்த ரிஷப் பண்ட்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…

5 hours ago

தமிழகத்தில் புதன் கிழமை (20/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…

6 hours ago

அமரன் வசூலில் மட்டுமில்ல ஓடிடியிலும் சாதனை! எவ்வளவு கோடிக்கு விற்பனை தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…

7 hours ago

நாளை மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவு!

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…

7 hours ago

பிரச்சனை முடிந்தது., இந்தி இல்லை., இப்போது ஆங்கிலம்! – LIC விளக்கம்!

டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…

7 hours ago

“ஸ்டார்ட் அப் தொடங்குறேன் நிதி வேணும்”…கவனத்தை ஈர்த்த ஆட்டோ ஓட்டுநர்!

பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…

8 hours ago